தமிழ் சினிமாவில் ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும்

* 50 பேர்.. அருவா,, கத்தியோட வந்தா.. அது "ஹரி" படம்..!!
* இதே போல 50 பேர்.. ஆரவாரமா லாரில.. கத்திக்கிட்டே வந்தா அது "தரணி" படம்..!!
*இதுவே 50 பேரும் கோட்சூட் போட்டுக்கிட்டு வந்தா.. அது "முருகதாஸ்" படம்..!!!
* 50 பேரும் 50 கார்ல வந்தா.. அது "k.s. ரவிக்குமார்" படம்..!!
இதே போல.. 50 பேர் பத்து ஹெலிகாப்டர்ல வந்து..இறங்கினா.. அது "ஷங்கர்" படம்..!!
* இதுவே 50 பேரும் சும்மா.. வீட்டை சுத்தியே நின்னாங்கன்னா அது "லிங்குசாமி" படம்..!!
* இதே போல.. 50 பேரும் அழுதுக்கிட்டே இருந்தா அது.. "இராசு மதுரவன்" படம்..!!
* இதுவே 50 பேரும் வேட்டி.. சட்டை எல்லாம் கிழிந்து.. பார்ப்பதற்கு பரிதாபமா இருந்தா.. அது பாலா படம்..!!
* இதே போல 50 பேர்.. வெளிச்சத்துக்கே வராம.. இருட்டிலேயே இருந்தாங்கன்னா அது "மணிரத்னம்" படம்..!!
*இதே போல 50 பேர் இருந்தும், அவங்க எல்லாருமே நல்லவங்களா இருந்தாங்கன்னா, அது விக்ரமன் படம்.
* ஒரு 5 பேர் மட்டும் வீட்டுக்கு உள்ளேயே இருந்தாங்கன்னா அது "விசு" படம்..!!

எழுதியவர் : செல்வமணி (24-Jul-16, 1:34 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 121

சிறந்த நகைச்சுவைகள்

மேலே