ஹா ஹா
ஹா.... ஹா......
@@@@@@@@@@
“ரஜினியோட புதுப் படத்துக்கு என்னதான் சிக்கல்/”
@@@
பெயருக்கு ரைட்ஸ் கேட்டு கபாலி கேஸ் போட்டிருக்கனாம்!”
@@@
###
@@@
”மன்னர் அறுவை ஜோக்குகளை எதிருக்கு எஸ்.எம்.எம் -ஸில் அனுப்புராரே ஏன்?”
@@@@
“அவன் ‘போரை’ ஆரம்பிக்கலாமான்னு கேட்டதை மன்னர் புரிஞ்சுகிட்ட லடசணம் இது!”
- வி. சகிதா முருகன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
‘தி இந்து’ , 21/7/2016