வைகோவை நம்பி
[வைகோவை நம்பி.....]
வைகோவை நம்பிப் சென்றதால்தான் விஜயகாந்துக்கு வீழ்ச்சி ஏற்பட்டது! - டி. ராஜேந்தர்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடடா.... அண்ணன்கிட்ட யாரோ பழைய நியூஸ் பேப்பரை குடுத்துட்டாங்க போல!
######################################################################
கருத்துச் சித்திரத்துக்கான கருத்தை அளித்தவர்: சிந்து பாலாஜி, சென்னை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
'தி இந்து' - 21/7/2016