மறந்து போச்சு
சென்னை புறநகர் ரயில் நிலையங்கள் பெயர்களை வரிசையா சொல்லு பார்க்கலாம்?
ஓ..இதோ,கேட்டுக்கோ,
பீச்,
ஃபோர்ட்,
பார்க்,
எக்மோர்,
சேத்பட்,
கோடம்பாக்கம்,
மாம்பலம்,
சைதாபெட்,
கிண்டி,
மவுண்ட்,
பழவந்தாங்கல்,
மீனம்பாக்கம்,
திருசூலம்,
பல்லாவரம்,
கிரோம்பெட்,
சானடோரியம்,
தாம்பரம்.
தப்பு..ஒரு பேரை விட்டுட்டே!
oops,sorry, "மறந்து போச்சு"