நானா முட்டுக்கட்டை போடுவேன்
[நானா முட்டுக்கட்டை போடுவேன்?]
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
வட மாவட்டத்தில் உள்ள 120 தொகுதிகளிலும் நான் பிரச்சாரம் செய்தால், எளிதில் வெற்றி பெறுவோம் என வைகோவிடம்
சொன்னேன். ஆனால், அவர் என்னுடைய பேச்சையும் கேட்கவில்லை, எந்த மேடையிலும் என்னை முன்னிலைப்படுத்தவும்
விரும்பவில்லை. அப்படி அறிமுகப்படுத்தினால், அவருடைய வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் என யோசித்திருக்கலாம்.
- வீரலெட்சுமி, தமிழர் முன்னேற்றப் படை நிறுவனத் தலைவர்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
‘தி இந்து’ 21/7/2016.