காதல்

என்னுள் நீ
உன்னுள் நான்
நமக்குள் நம் காதல்
ஈருயிர் ஓர் உயிராய் ஆனதே...

எழுதியவர் : கா. அம்பிகா (25-Jul-16, 12:21 am)
Tanglish : kaadhal
பார்வை : 97

மேலே