என் அகராதியில் தொலைந்த பக்கம்
நீர் நிரம்பிய விழிகள்
மொழியும் ஆயிரம் அர்த்தங்கள்
எதிர்ப்பார்ப்பு
ஏமாற்றம்
துக்கம்
துரோகம்
வேதனை
இன்னும் சொல்லா பல
உற்றுப்பார்த்தால்
புரியும்
சந்தோஷம்
என் அகராதியில்
கிழிந்து தொலைந்த பக்கமென்று...
நீர் நிரம்பிய விழிகள்
மொழியும் ஆயிரம் அர்த்தங்கள்
எதிர்ப்பார்ப்பு
ஏமாற்றம்
துக்கம்
துரோகம்
வேதனை
இன்னும் சொல்லா பல
உற்றுப்பார்த்தால்
புரியும்
சந்தோஷம்
என் அகராதியில்
கிழிந்து தொலைந்த பக்கமென்று...