தென்றலே ❤RAVISRM இன் காதல் கவிதை ❤

தென்றலாக வீசும் காற்றே கொஞ்சம் நில்லு
நான் சொல்வதை கொஞ்சம் கேளு
வசதி வாய்ந்த உயிரே நான் உன் அன்பெனும் வாசம் உணர்ந்தேன்
பணத்தை என்னும் இக்காலத்தில் மனிதனின் குணத்தை என்னும் எண்ணமது
உன்னில் எனக்கு பிடித்த ஒன்றை நானே எண்ணில் தானாய் உணர்ந்தேன்
தினம் தினம் உன்னையே தொடர்ந்தேன்
என் மனதை எடுத்து சென்ற தென்றல்க் காற்றே
உன்னிடம் அதை திருப்பிக் கேட்க வந்துள்ளேன்
அதை நம்முடியதாக தந்து விடுவாயா ❤?
படைப்பு
RAVISRM