குறும்புகள்

அன்று செய்த குறும்புகள்
இன்று ஞாபகம் வருகின்றன
அன்று சிரித்தேன் மன்னிப்புக்கேட்காமல்
இன்று அழுகிறேன் மன்னிப்புக்கேட்டும்
மனம் வருந்தி சிறையில்.....

எழுதியவர் : ராகுல் கலையரசன் (28-Jul-16, 4:26 pm)
Tanglish : kurumbukal
பார்வை : 83

மேலே