தமிழ் மகள் அழகு

எத்தனை அழகு !
அவளை விட
அவளுக்காக எழுதிய
என் தமிழ் மொழி !! எஸ் வி

எழுதியவர் : (29-Jul-16, 4:52 pm)
Tanglish : thamizh magal alagu
பார்வை : 52

மேலே