சட்டை

ஒரு விகற்ப இன்னிசை சிந்தியல் வெண்பா :

புன்னகை சிந்தும் வதனம் வெளிவைத்து
வன்மங்கள் உள்வைத்து சுற்றித் திரிந்திடும்
உன்னில் பசுந்தோல் புலி......


சித்தனாய் வேசமிட்டு மற்றவரை ஏமாற்றி
புத்தன்போல் நீநடித்து பொய்களில் வாழ்ந்திட
எத்தனையோ சட்டை உனக்கு......

எழுதியவர் : இதயம் விஜய் (31-Jul-16, 8:07 am)
Tanglish : sattai
பார்வை : 124

மேலே