,,,,,,,,,,,,,,,,,,,,அந்தாதி,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

என்முன் கவித்தாளை நீட்டினான் ஒர்கவி
உன்கருத்தைச் சொல்லென்று கேட்டபடி -- கொண்டா
எனச்சொல்லி வாங்கினேன் ஏதும் இருக்கா( து )
எனமுன் முடிவெடுத்து விட்டு

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,கவி

எழுதியவர் : (3-Aug-16, 12:28 am)
சேர்த்தது : கவியமுதன்
பார்வை : 89

மேலே