பெண்ணே
துளைந்து போகவேண்டும்
உன்
கூந்தலில்...
கரைந்து போகவேண்டும்
உன்
நினைவுகளில்,,,
கைதியாக இருக்கவேண்டும்
உன்
இதயத்தில்,,,
புன்னகையாக இருக்கவேண்டும்
உன்
இதழ்களில்...
மழலையாக் வேண்டும்
உன்
மடியில்...
துளைந்து போகவேண்டும்
உன்
கூந்தலில்...
கரைந்து போகவேண்டும்
உன்
நினைவுகளில்,,,
கைதியாக இருக்கவேண்டும்
உன்
இதயத்தில்,,,
புன்னகையாக இருக்கவேண்டும்
உன்
இதழ்களில்...
மழலையாக் வேண்டும்
உன்
மடியில்...