மாயம் செய்தாய்

இமைக்க மறந்தது
விழிகள்...

பேச மறந்தது
இதழ்கள்....

துடிக்க மறந்தது
இதயம்...

இது!
என்ன மாயம்
உன்னை பார்க்கும்
பொழுது இப்படி
நிகழ்கிறதே...

எழுதியவர் : பர்வதராஜன் மு (2-Aug-16, 10:34 pm)
சேர்த்தது : பர்வதராஜன் மு
Tanglish : maayam seythaay
பார்வை : 116

மேலே