நீ, நான்

நீ
ஓரக்கண்ணால்
பார்த்தாய்
கவிஞன்
ஆனேன் ...

நீ
என் பேரை
கூறினாய்
நானே
கவிதை
ஆனேன்...

எழுதியவர் : பர்வதராஜன் மு (4-Aug-16, 12:38 am)
சேர்த்தது : பர்வதராஜன் மு
பார்வை : 104

மேலே