காதலன்

என் தனிமைக்கு
உன் நினைவுகள்
துணை இருந்தது
போதும்...

எப்பொழுது
நீ
துனைவியாக வருவாய்
காத்திருக்கிறேன்
உன்
வரவுக்காக?

எழுதியவர் : பர்வதராஜன் மு (4-Aug-16, 4:01 am)
சேர்த்தது : பர்வதராஜன் மு
Tanglish : kaadhalan
பார்வை : 80

மேலே