ஏடாகூட கவிபாடுங்க

அடங்காத ஆண்களே
தலையில் மின்னலாய் கொட்டி
முதுகில் இடியாய் இடித்து
நீ தரும் அன்பால்
கண்ணில் மகிழ்ச்சிமழை பொழிகிறதே..
என உங்கள் மனைவியிடம் ஏடாகூட கவிபாடுங்க அப்புறம் என்ன.. நிரந்தர அடக்கம்தான்.!

எழுதியவர் : moorthi (5-Aug-16, 7:34 pm)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
பார்வை : 95

மேலே