தப்பான டாக்டர் - குமரி
டாக்டர் ::(பழக்க தோசத்தில்)
சாரி... மயக்க மருந்து அதிகமாயிடுச்சு. ஆபரேசன் முடிஞ்சுது ஆனால் ஆள் போய் சேர்ந்துட்டான்.
நர்ஸ்::(சிரித்த படி):: அய்யோ டாக்டர்... நீங்க இப்ப. செய்தது போஸ்ட் மாட்டம்.
டாக்டர்::??..??