முதல் காதல் அழிவதில்லை

இந்த ஜென்மத்தில் .....
அழிவே அழியாது ....
முதல் காதல் பேசிய .....
வார்த்தைகளும் ....
நினைவுகளும் .......!!!

துவையல் இடித்த .....
உரலை துடைத்தாலும் ....
உரலில் ஓரத்தில் .....
துவல்கள் ஒட்டி இருப்பது ....
போலவே ......
முதல் காதல் நினைவும் ....
இதயத்தின் ஒரு ஓரத்தில் .....
ஒட்டியே இருக்கும் .....!!!

^
முதல் காதல் அழிவதில்லை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (8-Aug-16, 7:09 pm)
பார்வை : 823

மேலே