தெய்வம் இருப்பது வேறெங்குமில்லை

உன்னை
ஈன்ற தாயை
நீ
ஈன்றதாய் பார்த்து கொள்ளும் பொழுது

உன்னை
சுற்றி இருப்பவர்களை
நீ
சுற்றத்தாரை நினைக்கும் பொழுது

உன்னை
சார்ந்திருப்போரை
நீ
சாகும் வரை காக்கும் பொழுது

உன்னை
மட்டுமே
நீ
நம்பி வாழும் பொழுது

தெய்வம் இருப்பது வேறெங்குமில்லை !!!!!!!

எழுதியவர் : (8-Aug-16, 8:20 pm)
பார்வை : 81

மேலே