ஒரு விகற்ப இன்னிசை வெண்பா தலைமீ திருஓர் சிறுமா

தலைமீ திருஓர் சிறுமா நிலத்தின்
நிலைதனில் மாற்றம் நிகழ்வது கண்டும்
மலைமீ தமர்ந்திரு எண்குணமு டையான்
சிலையா கவேநிற்பா னோ
தலைமீ திருஓர் சிறுமா நிலத்தின்
நிலைதனில் மாற்றம் நிகழ்வது கண்டும்
மலைமீ தமர்ந்திரு எண்குணமு டையான்
சிலையா கவேநிற்பா னோ