அன்பினால்

உண்மையை எழுதிட
உரிமை மறுக்கப்படுது
இராணுவ ஆட்சியில் அல்ல என்
இறைவி ஆட்சியில்
ஆயுதத்தின் பயத்தினால் அல்ல உன்
அன்பினால்

எழுதியவர் : அருண் (9-Aug-16, 4:36 pm)
Tanglish : anbinal
பார்வை : 63

மேலே