தோல்வி

தேடி
தேடி
பார்த்தேன்
தேடலை
யார்
கண்டுபிடித்தது
என
கண்டுபிடிக்க
முடியவில்லை
கண்டுபிடிப்பதை
யார்
கண்டுபிடித்தது
என

எழுதியவர் : ராகுல் கலையரசன் (10-Aug-16, 4:24 pm)
Tanglish : tholvi
பார்வை : 228

மேலே