பல விகற்ப இன்னிசை வெண்பா பூவுலகின் மீதாசை தீராது
பூவுலகின் மீதாசை தீராது ஓர்நாளும்
பூமகள் பூமடியில் காண்கின்ற இன்பமெல்லாம்
வானுலகம் வந்துவிடின் இல்லாமல் போகுமென்றால்
தாயெனக் கின்னோர்ஜன் மம்
பூவுலகின் மீதாசை தீராது ஓர்நாளும்
பூமகள் பூமடியில் காண்கின்ற இன்பமெல்லாம்
வானுலகம் வந்துவிடின் இல்லாமல் போகுமென்றால்
தாயெனக் கின்னோர்ஜன் மம்