மொழி பெயர்கிறேன்

என்னை பல முறை மொழி பெயர்த்தும்..
என்னுள் கிடைத்தது
உன் நினைவுகள் மட்டும் தான்..
உன் மௌனத்தை
மொழி பெயர்த்து பார்க்கிறேன்..
என் வாழ்க்கை தெரிகிறதா என்று..!!
குட்டி..!!

எழுதியவர் : குட்டி (12-Aug-16, 7:24 pm)
சேர்த்தது : நாகரீக கோமாளி
பார்வை : 146

மேலே