சுதந்திரம்

....................சுதந்திரம் ......................
நாட்டுக்கு வந்ததாம் சுதந்திரம் ,
நம்மை ஆண்ட அயல்
நாட்டாரை துரத்தி ....
நாட்டுக்குள் எப்போ சுதந்திரம் ,
நமை சுரண்டும் சில
நச்சுக்கள் பொசுக்கி ....
கூடுங்கள் துணிவுடன் சில கூட்டங்கள் கலையட்டும் ...
நாடெங்கும் நம் தமிழ் மண்ணின்
வீரங்கள் விளையட்டும் ....
நாளையை நாட்டை மீட்பதும்
நாமே !
மாண்ட நாம் இனத்தை
காப்பதும் நாமே !