ஒற்றை வார்த்தை

இரட்டை கண்ணில்
ஒற்றைப் பார்வை
பார்க்கும் பெண்ணே...!

காதல் என்ற
ஒற்றை வார்த்தையை
தேனாய்...தெளித்து ஊற்றி
உயிர் நீ தந்தாலென்ன...?

எழுதியவர் : கிச்சாபாரதி (12-Aug-16, 7:37 pm)
Tanglish : otrai vaarthai
பார்வை : 172

மேலே