கல்யாணம்

பையன்: அப்பா எனக்கு கல்யாணம் வேண்டாம் சாமியாராக போகிறேன்.

தந்தை: சாமியார் ஆக வேண்டாம்டா பல பெண்கள் வாழ்க்கை கெட்டு போகும். அப்பா பேச்சை கேட்டு கல்யாணம் பண்ணிக்கப்பா.

எழுதியவர் : செல்வமணி (13-Aug-16, 8:22 am)
Tanglish : kalyaanam
பார்வை : 373

சிறந்த நகைச்சுவைகள்

மேலே