துறவு
முருகேசு : சுவாமி. நீங்க எப்போது துறவு வாழ்க்கைக்கு வந்தீர்கள்?
சாமியார் : ஞானம் வந்ததும் மகனே…
முருகேசு : அப்படியா? உங்களுக்கு ஞானம் எங்கே வந்தது சுவாமி? போதி மரத்தடியிலா?
சாமியார் : இல்லை மகனே. கல்யாண மண்டபத்தில்…
முருகேசு : கல்யாண மண்டபத்திலா? ஆச்சரியமா
இருக்கே? எப்படி சாமி??
சாமியார் : முட்டாள் மகனே… எனக்கு வாய்த்த மனைவி பெயர்தாண்டா ஞானம்…!!!.