கன்னி

கன்னியும்
கன்னி வெடியும்
ஒன்று தான்..
சிக்கியவர்கள்
பிழைப்பதில்லை..!!


பெண் தோழிகள் கோபம் கொள்ள வேண்டாம்..

இது யதார்த்தம்..

தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்..

குட்டி..!!

எழுதியவர் : குட்டி (14-Aug-16, 1:41 pm)
சேர்த்தது : நாகரீக கோமாளி (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : kanni
பார்வை : 320

மேலே