அப்பாவோட கனவை•••
![](https://eluthu.com/images/loading.gif)
அம்மா :- நீ படிச்சி பெரியவனாகி உங்க அப்பாவோட கனவை நீ நிறைவேத்தி வைக்கனும் அதுக்கு நீ நல்லா படிக்கனும் என்னா••••!
மகன் :- அடப்போம்மா அப்பா குடியும் கூத்தியா ளுமா வாழனும்னு கனவு கண்டு இருப்பாரு அதை நான் நிறைவேத்தி வைக்க னுமா••••!
அம்மா. :- ••••••••••••••!!!!!