சுடனுமா•••

கணவன் :- இந்தா துப்பாக்கி புடி நான் இல்லாத போது யார் வந்து தொந்தரவு பண்ணாலு சுடு•••!

மனைவி :- சரிங்க கரி அடுப்புல வச்சி சுடனுமா இல்ல விறகு அடுப்புல வச்சி சுடனுமா•••!

கணவன்:- ••••••••••!!!!!

எழுதியவர் : Abraham Vailankanni Mumbai (14-Aug-16, 2:03 pm)
பார்வை : 318

சிறந்த நகைச்சுவைகள்

மேலே