காதல் இமைகள்

உன் இமைகள் ரெண்டும்
ஒன்றை ஒன்று தொடுகையில்...
என் கைகள் ரெண்டும்
எப்படி சும்மா இருக்கும்..?
கனவில் உன்னை அணைக்காது...!
என்னை தினம்
பார்க்கத் துடிக்கும் உன் கண்களுக்கு...
குளிரவைத்தேன் - இன்று
உன் நெஞ்சை என் கண்ணில் வைத்து...!
என் நெஞ்சை உன்னில் வைத்து...!