நவீன விஞ்சானம்
மாடு கலப்பை வைத்து உழுத காலம்
நாற்று நட நவீன கருவி உள்ள காலம்
லெட்டர் போட்டு தகவல் பரிமாறிய காலம்
உறவை புதுப்பிக்க ஈமெயில் அனுப்பும் காலம்
வங்கியில் பணம் போட வரிசையில் நின்ற காலம்
பணம் எடுக்க நாள் முழுவதும் பயன் படுத்தும் இயந்திரம் இருக்கும் காலம்
அவசர செய்தி சொல்ல ஆள் அனுப்பும்அந்தகாலம்
அரை நொடியில் முகம் பார்த்து பேசும் இந்த காலம்
நண்பர்களிடம் போனில் நட்பை புதுப்பித்த காலம்
அன்னான் தம்பி add friend கொடுக்கும் நவீன காலம்
ஊட்டசத்து குறைபாடினால் குழந்தைகள் இறக்கும் அந்த காலம்
அறுவை சிகிச்சை செய்யும் பாம்பு ரோபோட் உள்ள இக்காலம்
பெண் ஆணுக்கு அடிமையாய் பணிவிடை செய்யும் அக்காலம்
கணவன் மனைவி இருவர்க்கும் ரோபோ காபி கொடுக்கும் இக்காலம்
இறப்பிற்குப்பின் உடலை எரிக்கும் புதைக்கும் அக்காலம்
இறந்தபின்னும் மனித உயிரை வாழ வைக்கும் உறுப்புதானாம் உள்ள இக்காலம்
ரோபோ உங்கள் நண்பன் விளம்பரம் வர போகும் இக்காலம்