பல விகற்ப இன்னிசை வெண்பா பாடுபட்டு முன்னோர்கள் பெற்ற
பாடுபட்டு முன்னோர்கள் பெற்ற சுதந்திரத்தை
நாட்டினி லுள்ளோர் சிலர்அண்டை நாட்டோடு
கூட்டமைத்து நாட்டமைதி சீர்குலைப்பார் யாவருமே
தீயாருள் தீயாரா வார்
பாடுபட்டு முன்னோர்கள் பெற்ற சுதந்திரத்தை
நாட்டினி லுள்ளோர் சிலர்அண்டை நாட்டோடு
கூட்டமைத்து நாட்டமைதி சீர்குலைப்பார் யாவருமே
தீயாருள் தீயாரா வார்