சொல்லாதக் காதல்

என் காதல் சொல்ல இயலாமல் இதயம் முரளியானேன்,
உன் சிறு புன்னகை முகம் கண்டு வெகுளியானேன்...!
வளர்பிறை தேடும் நிலாப் போலே, உன் பிறை முகம் தேடும் பித்தன் நானே,
நிலம் தொடப் பயணிக்கும் மழை போலே,
உன் மனம் தொட எத்தனிக்கும் சித்தன் நானே...!