நிலாச் சோறு
இனிமையான இரவுகள் பல அந்த நிலவொளியில்
காதல் கதை பேசி என்னை கிறங்க வைத்தாய்
இன்று நான் தனிமையில் தவித்திருக்க
அதே நிலவொளியில் இன்பமாக நீ
நிலாச் சோறு ஊட்டுகிறாய் உன் குழந்தைக்கு
இனிமையான இரவுகள் பல அந்த நிலவொளியில்
காதல் கதை பேசி என்னை கிறங்க வைத்தாய்
இன்று நான் தனிமையில் தவித்திருக்க
அதே நிலவொளியில் இன்பமாக நீ
நிலாச் சோறு ஊட்டுகிறாய் உன் குழந்தைக்கு