காலம்
காலம் ஒரு சிறந்த மருத்துவர்.
காயங்களின் ரணங்கள் குறையுமோ!
மறையுமோ!! தெரியவில்லை.
ஆனால் இவ்வளவாய் வலியிருக்க போவதில்லை!
காலம் ஒரு சிறந்த மருத்துவர்.
காயங்களின் ரணங்கள் குறையுமோ!
மறையுமோ!! தெரியவில்லை.
ஆனால் இவ்வளவாய் வலியிருக்க போவதில்லை!