நம் விதி

நம் விதி...

இந்தியனாய்,
பெருமிதம்கொண்டு....
ஒலிம்பிக்கில்
பதக்கங்களை எண்ணவேண்டிய
நாம்- மாறாக,
பதக்கங்களை தேடிக்கொண்டு
இருக்கிறோம்
ஒலிம்பிக் போட்டியில்...

எழுதியவர் : ஆ. க. முருகன் (16-Aug-16, 7:55 pm)
பார்வை : 291

மேலே