கண்ணீர்

கண்ணீர்
நீ ஒவ்வொரு முறை வெளி
வரும்போதும்
நான் புதிதாய் பிறந்தேன்
காரணம் உன்னுடைய
ஒவ்வொரு துளியிலும் என் வாழ்க்கைக்கான
விடையை கண்டேன் .