சாதிப்பேய்

சாமியாலும்
ஓட்ட முடியாத
சாதிப்பேய் ஒன்னு
பிடித்திருக்கிறது மனிதனை

எழுதியவர் : கவிபிரவீன்குமார் (16-Aug-16, 8:21 pm)
பார்வை : 102

மேலே