விழி சுடர்

விளக்கேற்ற ஏனடி தீக்குச்சி உரசுகிறாய்
உன் விழிகள் போதாதென்றா?...

எழுதியவர் : வாசு (17-Aug-16, 11:17 am)
Tanglish : vayili sudar
பார்வை : 68

மேலே