அழகு
அழகே! அழகே!
பெண்ணழகே...
எனை கொஞ்சும்
பேரழகே...
நெஞ்ச கூட்டில்
உன் நினைவு அழகே!
அருகினில் நீ இல்லாமல்
உன் நிலைவளைகள்
அழகே!
தொலைவினில் உன் குரல்
அழகே!
நீ உடுத்தும் உடை
அழகே!
நீ அணியும் அணிகலன்
அழகே!
உன் கண் இமை
அழகே!
உன் உதடு அழகே!
நம் இருவரும் நெஞ்சில்
பூத்து குலுங்கும்
காதல் அழகே!