அழகு
நான் எழுத நினைக்கும் கவிதை
உன் அழகின் நகல் நீதானே
தொடர்ந்து எழுதிட வார்த்தைகள்
தொலையுது
உன்னை விமர்சித்திட
உரிமை எனக்கில்லை
கருத்து சொல்லிட உன்
உரிமை நான் இல்லை
பதிப்பாளன் பார்வையிலே
பகட்டாக நீ இருக்காய்
பக்குவமமாய் அணைக்க
பரிதவிக்கிறேன் நான்