கவிதை கண்ணீர் விடும்

கவிதை கண்ணீர் விடும்

நீ அன்பாய் பேசும் போது......
என் கவிதை அழகாய் இருக்கும் .....
நீ சோகத்தோடு பேசும்போது ....
என் கவிதை கண்ணீர் விடும் ......
என் கவிதையே நீ தான் உயிரே ....!!!

&
பஞ்ச வர்ண கவிதைகள்
வர்ணம் - காதல்
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (19-Aug-16, 9:38 am)
பார்வை : 75

மேலே