அவதான்யா பொண்டாட்டி

புருசனை போட்டு மாட்டை அடிக்கிரமாதிரி அடிச்சி மண்டயை ஒடச்சி
டாக்டர்கிட்ட ஊசி போடும் போது .

டாக்டர் பாத்து அவர் வலி தாங்க மாட்டார்னு சொல்ராபாரு
அவதான்யா பொண்டாட்டி

எழுதியவர் : செல்வமணி (19-Aug-16, 9:53 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 270

சிறந்த நகைச்சுவைகள்

மேலே