கள்ள நோட்டு

பாஸ் : டேய் கபாலி கள்ள நோட்டு எல்லாம் பக்கவாதானே
ரெடி பண்ணே...

கபாலி : ஆமாம்... பாஸ்

பாஸ் : அப்புறம் எப்படி டா போலீஸ் கண்டு புடிஞ்சாங்க...

கபாலி : அதுவா பாஸ்... கள்ள நோட்டுல கோவெர்னர் கையொப்பம்
போடறதுக்கு பதிலா கபாலி என் கையொப்பம் போட்டுட்டேன்னு
பாஸ்...

பாஸ் : வைச்சிட்டியே ஆப்பு...

எழுதியவர் : பவநி (19-Aug-16, 1:42 pm)
Tanglish : kalla nottu
பார்வை : 218

சிறந்த நகைச்சுவைகள்

மேலே