சந்தோஷம் - கஷ்டம்
சந்தோஷம் என்பது
ஷார்ட் பிலிம் மாதிரி,
சீக்கிரமாக முடிந்து விடும்.
கஷ்டம் என்பது
ஹாலிவுட் பிலிம் மாதிரி,
பார்ட்டு,
பார்ட்டா தொடர்ந்து வரும்,
வந்து கிட்டே இருக்கும்யா.
அது தான்யா வாழ்க்கை
உனக்கும் எனக்கும்...
சந்தோஷம் என்பது
ஷார்ட் பிலிம் மாதிரி,
சீக்கிரமாக முடிந்து விடும்.
கஷ்டம் என்பது
ஹாலிவுட் பிலிம் மாதிரி,
பார்ட்டு,
பார்ட்டா தொடர்ந்து வரும்,
வந்து கிட்டே இருக்கும்யா.
அது தான்யா வாழ்க்கை
உனக்கும் எனக்கும்...