ஆப்பு

வீட்டில் அத்தனை கடிகாரம் இருந்தும் மனைவி போன் பண்ணி, "இப்ப மணி எத்தன?"னு கேட்டா,
"மவனே வீட்டுக்கு வாடி, ஆப்பு இருக்கு"னு அர்த்தம்!

எழுதியவர் : செல்வமணி (20-Aug-16, 9:34 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 209

சிறந்த நகைச்சுவைகள்

மேலே