எப்போ

ஏழு வருஷமா லவ் பண்றோம். இன்னும் நீங்க கல்யாணப் பேச்சையே எடுக்கலையே?

சரிம்மா, இப்ப கேட்கறேன்.. எப்போ உன் கல்யாணம்?

எழுதியவர் : செல்வமணி (22-Aug-16, 12:00 am)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : eppo
பார்வை : 177

மேலே